இறக்குமதிகளுக்கான கட்டுபாடுகள் விரிவுபடுத்தப்படக் கூடாது..!

Monday, 26 October 2020 - 9:05

%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81..%21+
இலங்கையில் மீண்டும் கொவிட்-19 அச்சம் ஏற்பட்டுள்ள நிலையிலும் இறக்குமதிகளுக்கான கட்டுபாடுகள் விரிவுபடுத்தப்படக் கூடாதென பொருளாதார வல்லுநர்கள் கோரியுள்ளனர்.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களின் பின்னர் இலங்கையில் பணப்புழக்கம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

இந்தநிலையில் மீண்டும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.