திருகோணமலையில் சிறுபோகத்துக்கான நெற்செய்கை ஆரம்பம்!

Monday, 01 May 2023 - 21:35

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%21
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளிலும் சிறுபோகத்துக்கான நெற்செய்கை ஆரம்பமாகியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நெற்செய்கைக்கான மூலதன செலவுகள் அதிகரித்துள்ளமையால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளிடுகின்றனர்.

தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை கமநல சேவை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை முன்னெடுக்கப்படுகிறது.

விவசாயிகளுக்கான போதுமான மானிய யூரியா பசளை மற்றும் அவசியமான கிருமிநாசினிகளையும் நிர்ணய விலையில் பெற்றுத்தருமாறு விவசாயிகள் கோருகின்றனர்.