24 வயதில் உயிரிழந்த திரைப்பட நடிகை!

Saturday, 09 December 2023 - 22:55

24+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%21
மலையாள திரைப்பட நடிகை லக்ஷ்மிகா சஜீவன் சார்ஜாவில் நேற்று (09) உயிரிழந்துள்ளார்.

24 வயதுடைய லக்ஷ்மிகா சஜீவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இவரது மறைவு மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் காக்கா, பஞ்சவர்ணதாதா, சவுதி வெள்ளக்கா, புழயம்மா, உயாரே, ஒரு குட்டநாடன் பிளாக், நித்யஹரித நாயகன், ஒரு யமந்தன் பிரேமகதா ஆகிய திரைப்படங்களில்  நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.