பால்மா விலை குறைப்பு!

Wednesday, 24 April 2024 - 18:55

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
நாளை (25) முதல் அமுலாகும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 1 கிலோ கிராம் எடையுடைய பால்மா பொதி ஒன்றின் விலையை 250 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 400 கிராம் எடையுடைய பால்மா பொதி ஒன்றின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.