நடால் அடுத்த சுற்றில்

Friday, 30 August 2013 - 13:50

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D



அண்மைக்காலமாக தாம் முழங்காலில் ஏற்றபட்ட காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, முன்னிலை டென்னிஸ் வீரர் ரபில் நடால் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த வலிகளை கடந்து விளையாட கற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்க திறந்த நிலை போட்டியில் பிரேசிலின் ரொஜெரோ டட்ரா சில்வாவை 6-2இ 6-1இ 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நடால், மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.