மார்டின் குப்டில் விலகியுள்ளார்

Sunday, 01 September 2013 - 14:07

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

பங்களாதேஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து நியூசிலாந்து  அணியின் வீரர் மார்டின் குப்டில் விலகியுள்ளார்.
விரல் மற்றும் கணுக்கால் ஆகியவற்றில் ஏற்பட்ட காயம் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கணுக்கால் நோய் காரணமாக மார்டின் குப்டில் ஒரு வருட காலமாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் நியூசிலாந்து கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.