புறக்கோட்டை மரக்கறி விலைகள்

Tuesday, 15 October 2013 - 7:29

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D


 
புறக்கோட்டை நான்காம் குருக்குத் தெரு மொத்த விற்பனை விலைப் பட்டியலின் இன்றைய நிலவரம்……...
 
நுவரெலிய உருளைக்கிழக்கு  100 ரூபா முதல் 110 ரூபா
 
வெலிமடை உருளைக்கிழங்கு கிலோ ஒன்று  85 ரூபா 100  ரூபா          
 
பாகிஸ்தான் உருளைக் கிழங்கு கிலோ ஒன்று  90 முதல் 95 ரூபா
 
 
இந்திய பெரிய உருளைக்கிழக்கு  85 முதல் 100 ரூபா
 
யாழ்ப்பாணம் சிறிய வெங்காயம் கிலோ ஒன்று  120 முதல் 190 ரூபா
 
திருகோணமலை சிறிய வெங்காயம் கிலோ ஒன்று    120 முதல் 170 ரூபா
 
வெள்ளை பூடு தரம் ஒன்று கிலோ ஒன்று 135 முதல் 140 ரூபா