மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு ஓர் செய்தி!!

Sunday, 26 March 2017 - 7:10

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%21%21++
கொழும்பு நகரை அழகுப்படுத்துதல் செயல் திட்டதின் கீழ் வீதிகளின் அருகாமையில் உள்ள மாடுகளை பிடித்து எம்பிலிப்பிடிய பிரதேசத்தில் உள்ள கால்நடைகள் சுதந்திர மையத்தில் விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகர மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

தற்போது கொழும்பு பிரதேசத்தல் மட்டும் குறித்த செயற் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர் வரும் காலங்களில் மேல் மாகாணம் முழுவதும் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.